Vijay-ஐ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explainns
Update: 2025-10-18
Description
தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் அமித்ஷா. விஜய் குறித்த ரிப்போர்ட்ஸ்கள் டெல்லிக்கு பறந்துள்ளது. அதை வைத்து விஜய்க்கு உதவுங்கள் என அமித்ஷா அசைன்மென்ட். இதில் NDA கூட்டணியில் TVK சேர்ந்தால் ஸ்டாலின் சந்திக்கும் 10 பாதகங்கள். தீபாவளி அரசியல் பட்டாசு
Comments
In Channel